என் மனதிற்கு பிடித்தமானவளுடன் வாழமுடியவில்லை என்றால்
அந்த வாழ்க்கையே எனக்கு தேவை இல்லை . . . !
♥ ♥ ♥தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி ♥ ♥ ♥
♥ ♥ ♥மழை வாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன்
வியர்வை தரும் வசம் வருமல்லவா ♥ ♥ ♥
♥ ♥ ♥உன் நினைவில் நான் உறங்கும் நேரமெல்லாம்
மரணங்கள் வந்தாலும் வரமல்லவா ♥ ♥ ♥
♥ ♥ ♥நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி ♥ ♥ ♥
♥ ♥ ♥நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன்
பெயர் சொல்லும் பொழுதல்லவா ♥ ♥ ♥
♥ ♥ ♥என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீயின்றி
என் வாழ்க்கை பழுதல்லவா ♥ ♥ ♥
அந்த வாழ்க்கையே எனக்கு தேவை இல்லை . . . !
Parthik
Mech Terror :) :)
♥ ♥ ♥தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி ♥ ♥ ♥
♥ ♥ ♥மழை வாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன்
வியர்வை தரும் வசம் வருமல்லவா ♥ ♥ ♥
♥ ♥ ♥உன் நினைவில் நான் உறங்கும் நேரமெல்லாம்
மரணங்கள் வந்தாலும் வரமல்லவா ♥ ♥ ♥
♥ ♥ ♥நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி ♥ ♥ ♥
♥ ♥ ♥நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன்
பெயர் சொல்லும் பொழுதல்லவா ♥ ♥ ♥
♥ ♥ ♥என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீயின்றி
என் வாழ்க்கை பழுதல்லவா ♥ ♥ ♥
No comments:
Post a Comment
Ur Comments alwz welcome!!!