அவளின் உடைந்து போன வளையல்
அவள் குடித்து விட்டு விசிய cofee cup
அவள் கசக்கி போட்ட விளம்பரக் காகிதங்கள்
அவள் தலையில் இருந்து விழுந்த ரோஜா
அவளிடம் இருந்து கவரப்பட்ட key chain
அவளின் அழகான கையெழுத்து
அத்தனையும் இருக்கின்றது என்னிடம்...............................
அவளை தவிர
No comments:
Post a Comment
Ur Comments alwz welcome!!!