Happy diwali dharshu... May this diwali boost up ur wealth n health in ur life...
உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம் <3
Miss u da pope....
εﺓзεﺓз• » ραятнιк ℓσνєѕ ρяιソα мσяє тнαη ρяιソα ℓσνєѕ ραятнιк « •♡♡
Happy diwali dharshu... May this diwali boost up ur wealth n health in ur life...
உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம் <3
Miss u da pope....
எல்லார் காதலும் சந்தோசமாதாங்க
ஆரம்பிக்குது
ஏன் என்னோட காதலும் அப்டிதாங்க
ஆரம்பமானது
காதலுக்கு எதிரி யாரும் இல்லைங்க
காதலிக்குறவங்களோட ரெண்டுபேரின்
மனசுதாங்க
புரிஞ்சுக்காம 100 வருடம்
சேர்ந்து வாழ்றத விட
பிரச்சனை என்னணு புரிஞ்சுகிட்டு பிரிஞ்சு போறாங்க
பாத்திங்லா அதுகூட காதல்தாங்க !!!!
எங்கோ பிறந்த பொண்ணையும்
எங்கோ பிறந்த
ஆணையும் சந்திக்க வைக்குற அழகான
உறவுதான்
காதல்...
பாசம் அதிகமாகும்
போது நிமிடத்துக்கு
நிமிடம் கோபமும் சண்டையும்
வந்துகிட்டேதான்
இருக்கும் இந்த கோபமும் சண்டையும்
நம்மமேல
வெச்சுருக்க
அன்பினாலதானு ரெண்டு பேரும்
புரிஞ்சுகிட்டவங்க
கல்யாணமேடை வரைக்கும்
செல்வாங்க
புரிஞ்சுக்காதவங்க அவசரம்
அவசரமா
வாழ்ந்துட்டு பாதிலே விட்டு பிரிஞ்சுபொய்டுற
ாங்க
காதல்ல சேர்வதும் பிரிவதும்
இயற்கைம்பாங்க
யார் எப்ப சேர்வாங்க ??யார் எப்ப
பிரிவாங்கணு
யாரளையும் சொல்லவே முடியாதுங்க
ஆனா காதலின் நினைவுகளை மட்டும்
யாரளையும்
பிரிக்கவே முடியாதுங்க
ரெத்ததில்
கலந்த பல
இனிமையான நினைவுகள் காதலித்த
இரண்டு
பேருக்கு மட்டும்தாங்க தெரியும் இந்த
ஒரு
அழகான நினைவுகள் காதலில்
மட்டும்தாங்க
கிடைக்கும் ...
காதலை நேசிங்க
அதே காதலை
கல்லறை செல்லாமல் மனமேடை வரை
செல்லுங்க ...........
அவளின் நினைவுகளில்
எனது கிறுக்கல்கள