உலகத்துலேயே
ரொம்ப
கொடுமையான
விஷயம்
எது தெரியுமா ?
நமக்கு பிடிச்சவங்க நம்மள விட்டு போறது தான் ..
அதுவும் லவ் பண்ணவங்க
"நீ வேணாம்
,என்னை மறந்துடு,
இனி நீ யாரோ நா யாரோ " நு சொல்லிட்டு போறத
பார்த்துட்டு கண்ணீர்
விட்டுகிட்டு நிப்போம் பாருங்க... அந்த
ஒரு நிமிஷம் மனசுல ஏற்படுற வலி இருக்கே... அது சாவ விட மோசமானது ...
இந்த
உலகத்துலேயே
, காதல்
மாதிரி சந்தோஷம் தாறது எதுவும்
கிடையாது .. வேதனைய
தாறது எதுவும் கிடையாது..