எல்லாருக்கும் இனிதாய் கழியும் BrookeFields,
எனக்கு மட்டும் கல்லறையை போல்
மரண வலியாய் வலிக்கிறது !!!!!!
-Parthik
Mech Terror :) :)
பெரும்பாலும் உன்னுடன் நிகழ்ந்த சந்திப்புகள்
என் நாணத்தை உன் கண்கள் திருடியிருகின்றது !!!!!
-Parthik
Mech Terror :) :)
நான் இன்னும் உன்னை தொலைக்கவில்லை ,
எப்பொழுதும் என்னுள் இருக்கிறாய்,
நீ தான் என்னை தொலைத்துவிட்டாய் உன்னில்!!!
என் சுவாசிப்புகள் நீர்த்து போகும்வரை என்றென்றும் இருப்பாய்
என் நினைவில் !!!!
-உன்னில் என்னை தொலைத்தவன்
-Parthik
Mech Terror :) :)
நான் காதலில் தோற்றவன் அல்ல !!
காதலியால் தோற்கடிக்கபட்டவன் !!!
-Parthik
Mech Terror :) :)
கத்தி இன்றி ரத்தம் இன்றி ஒரு கொலை நிகழ்கிறது தினம் தினம்
சத்தம் இன்றி என்னை கொல்கிறாள் அவள்
நினைவுகள் என்னும் ஆயுதத்தால் !!!!
-Parthik
Mech Terror :) :)
சந்தித்த சந்திப்புகளின் போது நடந்த சிறுநினைவுபொருள்கள் பரிமாற்றங்களில்
என் மனதை தொலைத்திருகின்றேன் உன்னிடம் !!!
ஏனோ நீ அவை அனைத்தையும் தொலைத்திருக்கிறாய்
என் நினைவுகளோடு !!!!

Y didnt u stop my love in embryo stage?
I trustd me more than god !!!
I trustd u more than me !!!
It nvr goin to happen again wid these pains !!!
-Parthik
Mech Terror :) :)
நமக்குள் நடந்த ஊடல்களில் பெரும்பாலும் நீ தான் வென்றிருக்கிறாய் !
கடைசியில் நடந்தவையிலும் நீ தான் வென்றாய் !
உன்னை நான் இழந்து நீ பெற்ற வெற்றி அது !
அனைத்திலும் விட்டுக் கொடுத்த நான் ஏனோ
கடைசி முறை தோற்றது எனக்கு வலிக்கின்றது !
தோற்க மனமில்லாமல் தோற்ற தோல்வி அது..
உன்னை பிரிந்தும் மறக்கமுடியாமலும் உன் நினைவுகள்
என் இதயத்தை அரித்துகொண்டிருகிறது கரையான் போல் !

திருடிய உன் கைகுட்டை இப்போதும் என்னிடம்
இருக்கிறது சிறிதும் கசங்காமல் !!!!
-Parthik
Mech Terror :) :)
-Parthik
Mech Terror :) :)
உன்னிடம் நான் தவறே செய்யாமல் கேட்ட sorrys மட்டும் எண்ணிலடங்காதவை
அத்தனையும் நீ எனக்கு திரும்ப செலுத்த முடியாது அவை அனைத்தும் நான்
உன்னை தக்கவைத்து கொள்வதற்க சொன்னவை !!!!
அத்தனையும் நீ எனக்கு திரும்ப செலுத்த முடியாது அவை அனைத்தும் நான்
உன்னை தக்கவைத்து கொள்வதற்க சொன்னவை !!!!
-Parthik
Mech Terror :) :)
காற்றிலே கலந்துவிடுவேன் ஒருநாள் அவள் நினைவிலே !!!
-Parthik
Mech Terror :) :)
காற்றிலே கலந்துவிடுவேன் ஒருநாள் அவள் நினைவிலே !!!
-Parthik
Mech Terror :) :)
பெண்களே !!! புகைபிடிக்கும் ஆண்களை வெறுக்காதிர்கள் ,
கேவலமாக எண்ணாதிர்கள்,
அதற்கும் உங்களை போல் பெண் ஒருவள் காரணமாய் இருக்கலாம் !!!!
-Parthik
Mech Terror :) :)
என் படுக்கைக்கு எதிரே,
அவள் தந்த பொம்மை,
அவளை போலவே காரணமே இல்லாமல்,
சிரித்து கொண்டிருகிறது !!!!!
துடிப்பேன் என்று தெரிந்தெ என்னை தவிக்க விட்டு சென்றுவிட்டாள்
என்னவள் !!!!! துடிக்க மனமில்லாமல் துடித்து கொண்டிருக்கிறேன் !!!
-Parthik
Mech Terror :) :)
நான் எவ்வாறு துடிக்கிறேன் என்று தெரிந்திருந்தால் அவள்
அவளையே வெறுத்திருப்பாள் !!!!
மறக்க முடியாமல் வெறுக்கவும் தெரியாத நான் !!!!!
-Parthik
Mech Terror :) :)
என்னவளின் கரங்களை அவள் அனுமதியின்றி பிடித்து இழுத்து நடந்தேன்
அவள் சாலையை கடக்க திணறியபோது !!!!
-Parthik
Mech Terror :) :)
என் படுக்கைக்கு எதிரே,
அவள் தந்த பொம்மை,
அவளை போலவே காரணமே இல்லாமல்,
சிரித்து கொண்டிருகிறது !!!!!
-Parthik
Mech Terror :) :)
என்னவளின் பெயரை எப் இதயம் மட்டுமல்ல ,
என் தொடையும் சுமந்து கொண்டிருகிறது தழும்பால் !!!!!